Tuesday, April 13, 2021

ஜெயலலிதாவை அடுத்து கண்ணகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா, இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உருவாக இருக்கும் புதிய படத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா தற்போது...

Movie Stills

ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பாடிய ஏழை பெண்மணிக்கு கிடைத்த வாய்ப்பு: வைரலாகும் வீடியோ!

ஆந்திர மாநிலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பாடி இணையத்தில் வைரலான ஏழைப் பாடகிக்கு, திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பாடி இணையத்தில் வைரலான ஏழைப் பாடகிக்கு, திரைப்படத்தில் பாட வாய்ப்பு  கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியை சேர்ந்தவர் பேபி. இவர், அப்பகுதி மக்களிடையே கிராமிய பாடல்கள், சினிமா பாடல்களை பாடி வந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்களை இவர் பாடியது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல்களை அவர்  பாடும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், அதனை பார்த்த தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் கோடேஸ்வர ராவ், பேபிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த பெண்மணிபாடும் வீடியோ பதிவை  ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திறமை எங்கு இருந்தாலும், அதற்கான வாய்ப்பு நிச்சயம் அமையும் என்பதற்கு இந்த பெண்மணியே ஒரு சான்றாகும்.

Latest Posts

ஜெயலலிதாவை அடுத்து கண்ணகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா, இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உருவாக இருக்கும் புதிய படத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா தற்போது...

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சூர்யா புதிய படமொன்றில் வழக்கறிஞராக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக...

பூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்!

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...

கொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்!?ரசிகர்கள் ஆவேசம்!

தியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...

Actress

TTN Cinema