Wednesday, June 16, 2021

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பாகுபாலிக்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பிரம்மாண்டமாக...

Movie Stills

தனது முன்னாள் காதலரை மீண்டும் காதலிப்பாரா ரஷ்மிகா!?

ரக்ஷித் ஷெட்டி மற்றும் ரஷ்மிகா மந்தன்னா நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்னும் கன்னட ரொமான்டிக் காமெடி படத்தை ரகித் ஷெட்டி எழுதியிருந்தார். இந்த படத்தில் ரக்ஷித் தவிர, சம்யுக்தா ஹெக்டே, அரவிந்த் ஐயர், தனஞ்சய் ரஞ்சன் மற்றும் பிரமோத் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கிரிக் பார்ட்டி கன்னட திரையுலகில் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

kirik-party-56

இப்போது சமீபத்திய தகவலின் படி, கிரிக் பார்ட்டி 2 படம் தயாரிக்கப் பட உள்ளது. இந்த செய்தியை ராக்கித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்., “எனக்கு இதுவரை கேபி 2 இன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை, ஆனால் இப்போது எனக்கு ஒரு சரியான ப்ளாட் கிடைத்துள்ளது. #KirikParties மீண்டும் திரையில் வரும், படம் நல்ல கலாட்டாவாக இருக்கும்” என்று கூறியிருந்தார். 

rakshit-shetty-876

கிரிக் பார்ட்டி 2 படத்தில் ரஷ்மிகா மந்தானா தனது முன்னாள் காதலர் உடன் இணைந்து நடிப்பாரா? என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர். கடைசியாக ‘அவனே ஸ்ரீமநாராயணா’ என்ற கன்னட படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார் தற்போது, ​​ரஷ்மிகா மந்தன்னா பல படங்களில் நடித்து வருகிறார்.  அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த பீஷ்மா திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கூடிய விரைவில் இந்திய முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ரஷ்மிகா முன்னேறுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

Latest Posts

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பாகுபாலிக்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பிரம்மாண்டமாக...

தனது மகனுடன் நடிகை கனிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

நடிகை கனிகா தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் க்யூட் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை கனிகா....

திரையரங்கில் வெளியாகும் அருண் விஜய்யின் ‘பார்டர்’.. எப்போது தெரியுமா ?

அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய்,...
தனது முன்னாள் காதலரை மீண்டும் காதலிப்பாரா ரஷ்மிகா!?தனது முன்னாள் காதலரை மீண்டும் காதலிப்பாரா ரஷ்மிகா!?

Actress

-Advertisement-
TTN Cinema