Monday, March 8, 2021

துப்பாக்கிச் சூட்டில் தங்கப் பதக்கம்… அஜித்தைப் புகழ்ந்த துணை முதலமைச்சர்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற நடிகர் அஜித்திற்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் நடிப்பு...

Movie Stills

லேடி சூப்பர் ஸ்டார் நயனின் பிறந்தநாள் செலப்ரேஷன்: விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டும் நயன்தாரா இன்று தனது 34வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

nayanthara

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில், நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட கேக் மற்றும் அலங்கார விளக்குகள் என அமர்க்களப்படுத்தப்பட்டுள்ளது.

nayan

இது மட்டுமின்றி நயன்தாராவின் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகள் மூலம் சமூகவலைதளத்தை இன்று ஆக்கிரமித்து உள்ளனர்.  ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பாணியில் நடிக்கும் நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன.

 

ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிரூபித்துள்ள நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வதில் பெருமை கொள்கிறது டாப் தமிழ் நியூஸ்.

Latest Posts

துப்பாக்கிச் சூட்டில் தங்கப் பதக்கம்… அஜித்தைப் புகழ்ந்த துணை முதலமைச்சர்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற நடிகர் அஜித்திற்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் நடிப்பு...

டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நவரச நாயகன்… அதிரடி ஆக்ஷனில் தூள் பறக்கிறது…

நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு...

மத்தவங்க எல்லாருமே நடிக்கிறாங்க… ஆனா பிரபாஸ் அப்படி இல்ல… மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!

நடிகை ஷ்ருதி ஹாசன் தான் பிரபாஸ் உடன் நடித்து வரும் சலார் படம் குறித்து மனம் திறந்துள்ளார். நடிகர் பிரபாஸ் தற்போது கேஜிஎப்...

Actress

TTN Cinema