அடேங்கப்பா இவ்ளவா? பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் உடையின் விலை எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா இவ்ளவா? பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் உடையின் விலை எவ்ளோ தெரியுமா?

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு சர்வதேச நடிகையாக வலம் வருகிறார். ஒவ்வொரு முறையும் வெளியே வரும் போது அணிந்திருக்கும் ஆடைகள் தான் அன்றைய தலைப்புச்செய்தி.

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு சர்வதேச நடிகையாக வலம்  வருகிறார். ஒவ்வொரு முறையும் வெளியே வரும் போது அணிந்திருக்கும் ஆடைகள் தான் அன்றைய தலைப்புச்செய்தி.

2018 டிசம்பரில் பாடகர் நிக் ஜோனாஸை மணந்தஹார். தற்போது தனது கணவருடன் இத்தாலியின் தெருக்களில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிரியங்கா அணிந்திருந்த உடை இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ‘டிராகுலா’ முகத்தில் அச்சிடப்பட்ட மொசினோவின் மினி உடையில் சுற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். இந்த உடையின் விலை இந்திய மதிப்பில் 62,000 ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அடேங்கப்பா இவ்ளவா? பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் உடையின் விலை எவ்ளோ தெரியுமா?

முன்னதாக கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரியங்காவின் உடையைப் பார்த்து மயங்காத ஆள்  இருக்க முடியாது. அதைத் தவிர அந்த உடைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களும் வந்தன. 

கலா என்ற நிகழ்ச்சியில் புதிய தோற்றத்தில் வந்து உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார். அவரது தோற்றத்தை கிண்டல் செய்யாதவர்கள் குறைவு என்றே சொல்லலாம். இருந்தாலும் எந்த விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்த உடையில் வலம் வருவதன் மூலம் அனைவரது  பாராட்டையும் பெற்று வருகிறார்.

அடேங்கப்பா இவ்ளவா? பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் உடையின் விலை எவ்ளோ தெரியுமா?

நிக் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பிரியங்காவின் ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டு “எனக்கு பிடித்த சிரிப்பு” என்று பதிவிட்டிருந்தார்

 
 
 

 
 
 
 
 

 
 

 
 
 

My favorite laugh. #WhatAManGottaDoVideo

A post shared by Nick Jonas (@nickjonas) on

Share this story