அந்தரங்க உறுப்பை காட்டி மீ டூ-வில் சிக்கிய இயக்குநரை காதலித்தாரா தமிழ் நடிகை?

அந்தரங்க உறுப்பை காட்டி மீ டூ-வில் சிக்கிய இயக்குநரை காதலித்தாரா தமிழ் நடிகை?

திரைப்பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குநரை தமிழ் நடிகை ஓருவர் டேட்டிங் செய்தது வியப்பாக உள்ளது.

திரைப்பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குநரை தமிழ் நடிகை ஓருவர் டேட்டிங் செய்தது வியப்பாக உள்ளது.

வட இந்தியாவைச் சேர்ந்த மாடல் அழகி தென்னிந்திய சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார். தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய அந்த கேடி நடிகை அவ்வப்போது சில பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

அதுபோன்று ஒரு ஹிந்தி படத்தில் நடித்தபோது அதன் இயக்குநருடன் டேட்டிங் சென்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இவர்களது டேட்டிங் கதை பாலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட கதையாகும். அந்த இயக்குநர் நம்ம தமிழ் நடிகை மட்டுமல்லாது பல ஹிந்தி மாடல்களிடம், நடிகைகளிடமும் சில்மிஷங்களை நடத்தியுள்ளார்.

அந்தரங்க உறுப்பை காட்டி மீ டூ-வில் சிக்கிய இயக்குநரை காதலித்தாரா தமிழ் நடிகை?

திரைப்பட ஆடிஷனுக்கு வரும் நடிகைகள் முன் நிர்வாணமாக நின்றதுடன், ஷூட்டிங்கில் நடிகைகளிடம் தனது அந்தரங்க உறுப்பை காட்டி அவர்களை தகாத உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் மீ டூ பிரசாரத்தின் மூலம் இயக்குநரின் சில்மிஷங்கள் அம்பலமாகின. இதைத் தொடர்ந்து அவர் இயக்கவிருந்த திரைப்பட வாய்ப்புகள் கை நழுவியது.

தமிழ் ரசிகர்களை தனது நடிப்பாலும், நடனத்தாலும் கவர்ந்த நடிகை, இப்படி கேவலமாக நடந்துக் கொண்ட ஒரு இயக்குநருடன் ஊர் சுற்றியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் முழுக்க இந்த ஜோடி சூப்பர் என்று கிசுகிசுக்க, நாங்கள் இருவரும் அண்ணன் – தங்கை என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்தனர். அதை யாரும் நம்புவதாக இல்லை. அத்துடன் தமிழ் நடிகை சிங்கிள் குயீனாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share this story