அர்ஜுன் ரெட்டி இயக்குனர் அப்பாவானார்!

அர்ஜுன் ரெட்டி இயக்குனர் அப்பாவானார்!

அர்ஜுன் ரெட்டி மூலம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சந்தீப் வாங்கா. தனது முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு விஜய் தேவரகொண்டாவும் வேற லெவெலுக்கு போய் விட்டார். தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை ஹிந்தியிலும் ரிமேக் செய்து அங்கும் கால்தடம் பதித்தார் சந்தீப் வங்கா.

அர்ஜுன் ரெட்டி மூலம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சந்தீப் வாங்கா. தனது முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு விஜய் தேவரகொண்டாவும் வேற லெவெலுக்கு போய் விட்டார். தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை ஹிந்தியிலும் ரிமேக் செய்து அங்கும் கால்தடம் பதித்தார் சந்தீப் வங்கா. கபீர் சிங்க் படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் கியாரா அத்வானி நடித்திருந்தனர்.

அர்ஜுன் ரெட்டி இயக்குனர் அப்பாவானார்!

இரு அடுத்தடுத்த வெற்றிகளுக்குப் பிறகு தற்போது சந்தீப் வாங்கா இடைவேளையில் இருக்கிறார், அவரது இன்னும்  அடுத்த படத்தில் கையெழுத்திடவில்லை. சந்தீப் வாங்காவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Share this story