குளிர்கால ஆடையில் அசத்தலாக வந்த பாலிவுட் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

சமூக வலைத்தளங்கள் வந்த பிரைவஸி என்பதே கிடையாது! அதிலும் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் நிலைமை இன்னும் மோசம் ! அவர்கள் என்ன செய்தாலும் உடனடியாக மீடியாக்களில் செய்தியாகிவிடுகிறது.இதில் சில நடிகைகள் செய்தியாகவேண்டும் என்றே சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தட்டிவிடுவதும் உண்டு.லேட்டஸ்ட் வைரல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா .இந்த அணியும் உடைகள் ,இன்னபிற அலங்காரங்களை பார்த்து,டீனேஜர்ஸ் அவர்களைப்போல் ஆடை வாங்குவதற்கு பல இடங்களில் தேடி அலைந்து அந்த நடிகை அணிந்திருந்த ஆடைதான் வேண்டும் என சிலர் அடம் பிடித்து வாங்கி அணிந்துகொள்வதும் உண்டு! .

நடிகையர்களின் மேக் அப் லூக், ஆடை அணிகலன்கள், இன்னும் அவர்கள் யூஸ் பண்ணும் பல பொருட்கள் நிம்மிடத்திலும் கண்டிப்பாக இருக்கும் ! அந்தவகையில் உங்களை எக்ஸைட் பண்றதுக்காகவே ஒரு புதிய செய்தி கிடைத்துள்ளது! 

எல்லாரோட பேவரிட் பாலிவுட் குயின் பிரியங்கா சோப்ரா தனது குளிர்கால ஆடையில் படு ஸ்டைலிஷாக இருக்கிறார். அந்த போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் பலரின் மனங்களையும் பறிக்கிறது! தனக்கென எப்போதுமே தனி ஸ்டைலை வைத்துக்கொள்ளும் பிரியங்கா,,
எப்போதுமே தனது ஆடைகளில் அதிக கவனம்  செலுத்துபவர்.

குளிர்கால ஆடையில் அசத்தலாக வந்த பாலிவுட் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

அவர் எப்போதுமே பேஷனில் முன்னணியாக விளங்குபவர் இப்படியிருக்க பிரியங்காவும் அவரது கணவர் நிக் ஜோனசும் நியூயார்க் மாநகரில் உள்ள தங்கள் அபார்ட்மெண்டில் இருந்து வெளிவரும்பொது கிளிக் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தில் ப்ரியங்கா அனிமல் பிரிண்ட் டாபும் ப்ளாக் பாண்ட்ஸ் மற்றும் கிரீம் டிரன்ச் கோட் அணிந்திருந்தார். மேலும் அவர் தனது ஸ்டைலிஷ் லுக்கை முழுமைப்படுத்த க்னீ லெந் பூட்சும், ஹெர்மஸ் டொட் ஹாண்பாக், மற்றும் சன் க்ளாஸும் அணிந்திருந்தார். இணையம் முழுக்க இந்த போட்டோக்கள்தான் ஹாட்!

Share this story