குஷியான மூடுக்கு கூட்டி செல்லும் குஷி கபூர்- 'கும்'மென்றிருக்கும் படம் ..'திம்'மென்றிருக்கும் உடல்..

குஷியான மூடுக்கு கூட்டி செல்லும்  குஷி கபூர்- 'கும்'மென்றிருக்கும் படம் ..'திம்'மென்றிருக்கும் உடல்..

ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் சமூக ஊடகங்களில் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். . இன்று, குஷியின் சில படங்களை சமூக ஊடகத்தில் பார்த்து பிரமித்து போனோம் அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
 குஷி தனது மூத்த சகோதரி ஜான்வியைப் போல திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. குஷி சர்வதேச மாடலிங் துறையில் அதிக விருப்பம் கொண்டவர். அவர் தனது  படிப்பை முடித்தவுடன் மாடலிங் பயிற்சிக்காக வெளிநாடு செல்வார். 

குஷியான மூடுக்கு கூட்டி செல்லும்  குஷி கபூர்- 'கும்'மென்றிருக்கும் படம் ..'திம்'மென்றிருக்கும் உடல்..
முன்பு ஸ்ரீதேவியிடம் தனது இளைய மகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, ​​குஷி தான் மாடலிங் செய்ய விரும்பியதாக கூறினார்.  
அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி அவரிடமிருந்து பேஷன் ஆலோசனையைப் பெற்றார்களா என்று கேட்டதற்கு, ஸ்ரீதேவி, ” நான் அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுகிறேன். அவர்கள் எனக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் புதிய தலைமுறை ஃபேஷனில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஒரு தாயாக,  நான் அவர்களிடம் இதை பற்றி கேட்டு மகிழ்கிறேன், நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம்.

[video:https://www.instagram.com/p/B4XiSWWArqh/?utm_source=ig_web_copy_link]

சில நேரங்களில், அவர்களின் டிரஸ் பற்றி என்னிடம் கேப்பார்கள் நானும் சில ஆலோசனைகள் அவருக்கு வழங்குவேன் “என்று ஸ்ரீ தேவி கூறியிருக்கிறார்.

Share this story