சிகப்பு நிறத்தின் மீது மோகம் கொண்ட திஷா பதானி.. இணையத்தில் கலக்கும் போட்டோஸ்!

சிகப்பு நிறத்தின் மீது மோகம் கொண்ட திஷா பதானி.. இணையத்தில் கலக்கும் போட்டோஸ்!

 திஷா பதானி அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கங்களில்  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக்  கொண்டுள்ளார்.

மும்பை:  நடிகை திஷா பதானியின் சிகப்பு நிற கவர்ச்சி  புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில்  வேகமாகப் பரவி வருகிறது. 

 

disha

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர். திஷா பதானி அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கங்களில்  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக்  கொண்டுள்ளார்.

இவர்   சல்மான்கான் நடிப்பில்  வெளியாகிய பாரத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது தனது  கவர்ச்சி புகைப்படங்களையும் காதலர் டைகர்  ஷிராஃப்புடன்   உள்ள புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவது வழக்கம். 

இந்நிலையில் திஷா பதானி  தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிறத்தில் ஆன கவர்ச்சி உடை அணிந்து  போஸ்   கொடுத்துள்ளார்.

இதை கண்ட அவரது ரசிகர்கள் சிலை போல  இருக்கீங்க மேடம் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.  இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Share this story