ஜெயராமின் மகள் மாளவிகாவின் மயக்கும் படங்கள் -மாடலிங்கிலிருந்து மோலிவுட் போவாரா ?

ஜெயராமின் மகள் மாளவிகாவின் மயக்கும் படங்கள் -மாடலிங்கிலிருந்து மோலிவுட் போவாரா ?

தமிழ்  மற்றும் மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம் ,இவர் தமிழில் தெனாலி, பஞ்சதந்திரம் ,முறைமாமன் ,புருஷ லட்சணம் போன்ற பல வெற்றி படங்களிலும். மலையாளத்தில் பல நூற்றுக்கணக்கான படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.இவர் பல விருதுகளையும் சினிமாவில் பெற்றுள்ளார்.

[video:https://www.instagram.com/p/B9MKOFhjgBW/?utm_source=ig_web_copy_link]
இப்போது அவருக்கு பிறகு அவரின் மகன் காளிதாஸ் ஜெயராம் பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவரது மகளான மாளவிகாவும் திரை துறைக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இப்போது அவர் மாடலிங் செய்து வருகிறார் .சமீபத்தில் அவர் ஒரு கேரளாவின் பிரபலமான ஒரு துணிக்கடை விளம்பரத்திற்கு மாடலிங் செய்த போட்டோக்கள் ஊடகத்தில் வைரலாகின.

[video:https://www.instagram.com/p/B-KRqrjjAGb/?utm_source=ig_web_copy_link]

ஒரு மஞ்சள் நிற உடையில் தேவதையாய் மின்னும் அவரின் போட்டோக்கள் நெட்டிசன்களின் மனதை கவர்ந்தன .பலர் அவர் சினிமா துறைக்கு வரவேண்டுமெனவும் ,கதாநாயகியாக நடிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

Share this story