'தளபதி 65' படத்தின் இயக்குநர் இவர்தானாம்…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது!?

'தளபதி 65' படத்தின் இயக்குநர்  இவர்தானாம்…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது!?

 இதில் கலந்துகொண்ட விஜய் வாழ்க்கை  நதிமாதிரி என்ன சலனமும் இல்லாமல் நம்ம ஓடிக்கிட்டே இருக்கணும் என்று கூறினார்.  

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜய் வாழ்க்கை  நதிமாதிரி என்ன சலனமும் இல்லாமல் நம்ம ஓடிக்கிட்டே இருக்கணும் என்று கூறினார்.  

'தளபதி 65' படத்தின் இயக்குநர்  இவர்தானாம்…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது!?
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ‘தளபதி 65’ இயக்குநர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. தற்போது இதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 65 படத்தை இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளாராம்.

'தளபதி 65' படத்தின் இயக்குநர்  இவர்தானாம்…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது!?

சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும்  ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story