திருஷ்யம் இயக்குநருடன் மீண்டும் மோகன்லால்!

திருஷ்யம் இயக்குநருடன் மீண்டும் மோகன்லால்!

2013ல் ஜித்து ஜோசப் இயக்கி மோகன்லால் நடித்த திருஷ்யம் எல்லா இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.இப்போது மீண்டும் ‘ராம்’ என்கிற திரில்லரில் இணைகிறார்கள்.இந்தப்படத்தில்.மோகன்லாலுடன் முதன் முதலில் ஜோடி சேர்கிறார் திரிஷா.

திருஷ்யம் இயக்குநருடன் மீண்டும் மோகன்லால்!

மலையாள பிக்பாசின் மூலம் பிரலலமான டேவிட் ஜான் என்கிற புதுமுகத்தை இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்ட்டருக்கு ரெக்கமெண்ட் செய்திருக்கிறார் மோகன்லால்.சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தின் டெல்லி, இமாச்சலபிரதேசம் டெல்லி செட்யூல்கள் படம்பிடிக்கப்பட்டு விட்டன.

திருஷ்யம் இயக்குநருடன் மீண்டும் மோகன்லால்!

அடுத்து நடந்திருக்க வேண்டிய கொச்சின்,மற்றும் லண்டன் செட்யூல்களை கொரோனா குறுக்கே புகுந்து குளறுபடி செய்து விட்டது.இந்தப்படத்தில் மோகன்லால் திரிஷாவுடன், இந்திரஜித் சுகுமாறன், பாலிவுட்டின் அடில் ஹுசைன, ப்ராச்சி டெஹெல்யான்,லியோனா லிஷோய், துர்கா கிருஷ்ணா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

Share this story