நடுக்கடலில் தத்தளித்த பிரியங்கா சோப்ரா!

நடுக்கடலில் தத்தளித்த பிரியங்கா சோப்ரா!

அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்த பிரியங்கா, அவருடன் உல்லாச பயணம் மேற்கொண்ட போது திடீரென கால் தவறி கடலில் விழுந்தார்.

அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்த பிரியங்கா, திடீரென கால் தவறி கடலில் விழுந்தார்.

அமெரிக்காவில் தங்கியுள்ள நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா தம்பதி, புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரைக்கு சென்றுள்ளனர். நடுக்கடலில் இருவரும் படகில் பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென கால் தவறி கடலில் தலைக்குப்புற விழுந்தார். கடலில் தத்தளித்த அவரை மீட்க நிக் ஜோனஸ் முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கடல் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து, பிரியங்காவை மீட்டனர்.

Share this story