நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…

நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…

சினிமாவில்  நடிகை, பின்னணி பாடகி, இசையமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முக திறமையுடன் கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி, அதன் பிறகு தனுஷ், விஜய், அஜித் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பிஸியாக நடித்து வந்தார்.

நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து தனக்க்ன ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். கொஞ்ச காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஒரு சிறிய பிரேக் தேவைப்படுவதால் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது  சங்கமித்ரா உள்ளிட்ட படங்களில் இருந்து அவர் விலகினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்கும் இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்திலும்,  மேலும் தெலுங்குவில் நேர்கொண்டபார்வை படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் என்ற படத்திலும் நடிக்கிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மும்பையில் தனியாக வசித்து வரும் இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்‌. விதவிதமாக சமைக்கும் வீடியோக்களையும் பதிவேற்றி வரும் ஸ்ருதிஹாசன், தற்போது நீருக்கடியில் நடத்திய பழைய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…

நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…

நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…

நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…நீருக்கடியில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட்… வைரலாகும் ஸ்ருதிஹாசன் ஃபோட்டோஸ்…

Share this story