பட வாய்ப்பு இல்லை; செக்ஸ் காட்சியில் நடிக்க ஓகே சொன்ன கேடி நடிகை!

பட வாய்ப்பு இல்லை; செக்ஸ் காட்சியில் நடிக்க ஓகே சொன்ன கேடி நடிகை!

தமிழ்-தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கேடி நடிகை. இவர் சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கேடி நடிகை. இவர் சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு படங்களை போல் ஹிந்தி படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. தென்னிந்திய ரசிகர்கள் தான் நமது டார்கெட் என முடிவு செய்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். தமிழ்-தெலுங்கு-ஹிந்தி மொழிகளில் உருவான பேய் படம் ஒன்று சூப்பர் ஹிட்டானது. எனிலும், கேடி நடிகைக்கு மார்கெட் அவுட்டாகிவிட்டதாகவும், திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ்-தெலுங்கு கைவிட்டால் என்ன, பாலிவுட்டில் ட்ரை செய்து பார்க்கலாம் என கேடி நடிகை முடிவு செய்துவிட்டாராம். அதன்படி, ஹிந்தியில் ரீமேக்காகவிருக்கும் தெலுங்கு படத்தின் நாயகியாக நடிக்க முயற்சித்து வருகிறாராம்.

பட வாய்ப்பு இல்லை; செக்ஸ் காட்சியில் நடிக்க ஓகே சொன்ன கேடி நடிகை!

தயாரிப்பாளர்கள் நாயகி போல்டாகவும், செக்ஸியாகவும் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதால், அதுபோன்ற காட்சிகளில் கேடி நாயகி நடிப்பாரா என்று யோசித்துள்ளனர். ஹீரோவுடன் நெருக்கமான உடலுறவு காட்சியும், ஹாட் டைனி பிகினி உடை அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மறுப்பில்லாமல் இந்த நிபந்தனைகளை ஏற்று அந்த கேரக்டரில் நடிக்க கேடி நடிகையும் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழ் படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை தற்போது ஹிந்தி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகிவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Share this story