பயப்புடுரியா குமாரு? கரோனாவால் பாதிநிலையில் படப்பிடிப்பை நிறுத்திய wilddog படக்குழு

உலகம் முழுவதையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் கரோனா பல நாடுகளின் வணிகம் பங்கு சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையும் கரோனாவுக்கு விதிவிலக்கு இல்லை.

நாகார்ஜுனா மற்றும் சாயாமி கெர் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘வைல்ட் டாக்’. இருவரும் இந்த படத்தில் RAW ஏஜெண்டாக நடிக்கிறார்கள். RAW என்பது இந்தியாவின் மிகவும் திறமை வாய்ந்த உளவுத்துறையாகும்.

இந்த படத்தை பற்றிப் பேசிய சாயாமி கெர் “நான் கடந்த ஒரு மாதமாக படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக பல தற்காப்புக் கலைகளை பயிற்சி செய்து வந்தேன். இயக்குனர் சாலமன் இயக்கும் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது” என்று கூறினார்.

பயப்புடுரியா குமாரு? கரோனாவால் பாதிநிலையில் படப்பிடிப்பை நிறுத்திய wilddog படக்குழு

தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தாய்லாந்தித்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதால் நடிகர்கள், மற்றும் படக்குழுவினரின் நலன் கருதி அந்த Schedule நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share this story