பலான படத்தில் அறிமுகமான ஹீரோவின் அட்றாஸிட்டி..!

பலான படத்தில் அறிமுகமான ஹீரோவின் அட்றாஸிட்டி..!

சமவெளியான பலான படத்தின் மூலம் அறிமுகமான தம்பி தான் இவர்.. அப்பா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத(இசை) ஆடியோ கம்பெனி ஓனர்.

சமவெளியான பலான படத்தின் மூலம் அறிமுகமான தம்பி தான் இவர்.. அப்பா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத(இசை) ஆடியோ கம்பெனி ஓனர். ஆனால் இதுவரை மகனை வைத்து சொந்தமாய் படமெடுத்ததில்லை..

சமீபத்தில் இசை இளவல் சொந்தமே சொந்தமாய் தயாரித்த ஒரு படம் மூலம் பிரபல(?) ஹீரோவாகி விட்டார். ஏற்கனவே சில படங்கள் பெரிய பேனர்களில் நடித்துத்திருந்தாலும், சமீபத்திய இசை இளவல் படம் யூத் ஆடியன்ஸை கொண்டு வந்ததால், தலைகால் புரியாமல் ஆடுகிறாராம்.

இளரத்த புதுமுக இயக்குநர்கள் தயாரிப்பாளரோடு போனாலும், கதை கேட்கவே, நேரமில்லையாம்… தம்பிக்கு…! அப்படியே தம்பி தான் வேணும் என தலைகீழாக நின்று அப்பாயின்ட்மென்ட் வாங்கினாலும் 10 நிமிடத்தில் கதை சொல்றீங்களா “ப்ரோ” என ஆட்டியுட் காட்டுகிறாராம்… ஆர்ட்டிஸ்ட்…!

தம்பி… அந்த படம் ஓடினது,அந்த படத்து புரெட்யூசர் பண்ணின யூத்புல் மியூசிக்னால் தான்ங்கிறது மறிந்திராத..!

ஏற்கனவே இப்படி ஆட்டியூட் கட்டின, ஆர்டிஸ்ட்டுகள், நாக்க முக்க, திருட்டு பய, மிர்ச்கு பூ புன்னகை ன்னு இப்ப வீட்டுல கிரைண்டர் ல மாவாட்டிட்டு இருக்கிறவங்க  கேட்டு பாருங்க தம்பி.!

Share this story