பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!?

பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!?

ஹிந்தியில் பிங்க் ஆகவும் தமிழில் நேர்கொண்ட பார்வையாகவும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக சாட்டை சுழற்றிய படம் தற்போது தெலுங்கிலும் வக்கீல் சாப் ஆக வெளிவர இருக்கிறது.

பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!?

பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  பவர் ஸ்டாருக்கு ஹீரோயின் கண்டுபிடிப்பதில் தான் படக்குழு திணறி வருகிறது. இந்த படத்தில் நடிக்க  இலியானா, லாவண்யா திரிபாதி, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளிடம் கேட்கப்பட்டது. பின்னர் ஸ்ருதி ஹாசன் படத்தில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஸ்ருதி தனது சம்பளத்தில் கறாராக இருப்பதால் அவரும் படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!?

ஸ்ருதி ஏற்கனவே  பவன்கல்யாணுடன் இரண்டு படங்கள் நடித்துள்ளார். இருப்பினும் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து  வேறுபாடுகள் காரணமாக படத்திலிருந்து வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Share this story