மகேஷ் பாபு ஹீரோயினா இது?

மகேஷ் பாபு ஹீரோயினா இது?

1- நேனொக்கடைனு படத்தில் அறிமுகமானவர் கீர்த்தி சனோன். சைஸ் சீரோ நாயகியான கீர்த்திக்கு வரிசையாக வெற்றிப்படங்கள். படுபிசியாக நடித்துக்கொண்டிருந்தார். பங்கஜ் திரிவேதியின் ‘மிமி’ என்கிற படத்தின் கதை அவருக்கு பிடித்துப் போனது. கதைப்படி கீர்த்தி ஒரு வாடகைத்தாய். வேறு ஒரு தம்பதிக்காக தனது கர்ப்பப்பையை வாடகைக்கு விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை கீர்த்தி எப்படி எதிர் கொள்கிறார் என்பது கதை. 

ஆனால் அந்த படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடிப்பதற்காக கீர்த்தி என்கிற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி 15 கிலோ வெயிட் போட்டு படத்தை முடித்து விட்டார். ஆனால் இப்போது பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் தெறித்து ஓடுகிறார்களாம்.

அதனால் தீவிர உடற்பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால், உடற்பயிற்சி அதிகமானால் முகம் பொலிவிழந்து விடும் என்று ஒரு கூட்டம் அட்வைஸ் செய்கிறதாம். பாவம் கீர்த்தி பயங்கர குழப்பத்தில் இருக்கிறார்.

Share this story