'மீண்டும் ராணாவுடன் தேனாய் பேசும் திரிஷா' வைரலாகும் வீடியோ கால் ….

'மீண்டும் ராணாவுடன் தேனாய் பேசும் திரிஷா' வைரலாகும் வீடியோ கால் ….

கொரானா பரவாமலிருக்க நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து ,அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு நடிகர் நடிகைகள் வீட்டில் பொழுது போக்கி வருகின்றனர். இதில் த்ரிஷா தன்னுடைய முன்னாள் ஆண் நண்பர் தெலுங்கு நடிகர் ராணாவுடன் வீடியோ காலில் பேசி அரட்டைஅடித்து பொழுதை போக்கி வருகிறார். இவர்களின் வீடியோ காலில் அடிக்கடி அல்லு அர்ஜுனும் வருகிறார்.

'மீண்டும் ராணாவுடன் தேனாய் பேசும் திரிஷா' வைரலாகும் வீடியோ கால் ….
அந்த வீடியோ காலில் த்ரிஷா மேக்கப் இல்லாமல் ,ரொம்ப சாதாரண தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் ராணாவுடன் ஏற்கனவே த்ரிஷா  அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் திடீரென ராணா ஒரு பேட்டியில் த்ரிஷாவோடு தான் நண்பராக மட்டுமே பழகியதாக கூறி கிசுகிசுக்களுக்கு முற்று புள்ளி வைத்தார் ,இதற்கிடையில் இருவரும் மீண்டும் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர்  .

Share this story