மெட்ரோமேன் ஸ்ரீதரன் பயோபிக்! மலையாளத்தில் படமாகிறது.

டெல்லி மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும் வரை ஸ்ரீதரனை நாட்டு மக்களுக்குத் தெரியாது. கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீதரன் படித்தது ஆந்திராவில், பணியாற்றியது பெரும்பாலும் டெல்லியில். 1964-ல் ஏற்பட்ட புயலால் ராமேஸ்வரம் ரயில்வே பாலம் முற்றிலும் சேதமடைந்த போது அதை 46 நாட்களில் அதை சீரமைத்து விருது பெற்றவர் ஸ்ரீதரன்.

ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு தேர்வு செய்யப்பட்ட கொங்கன் ரயில்வே வரை பல கடற்பாலங்களை கட்டியவர் எலப்பில் ஸ்ரீதரன் என்கிற ஈ.ஸ்ரீதரன். இவரது வாழ்க்கை மலையாளத்தில் படமாகிறது.அருண் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு திரைக்கதை சுரேஷ் பாபு,இயக்கம் வி.பிரகாஷ்.
25 வயது முதல் 85 வயதுவரையான ஸ்ரீதரனின் வேடத்தில் ஜெயசூர்யா நடிக்கின்றார். அவரது மனைவி வேடத்தில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.

மெட்ரோமேன் ஸ்ரீதரன் பயோபிக்! மலையாளத்தில் படமாகிறது.

படத்துக்கு ‘ ராமஸேது’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஸ்ரீதரன் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயான பாலம் என்கிற பொருளில்.கட்டிமுடிக்கட்டும் காத்திருப்போம்.

Share this story