ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்முக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை..!?

ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்முக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை..!?

 கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சஞ்சனா ஆனந்த். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியான Chemistry of Kariyappa படம் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மேல் பில்லு, குஷ்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.. தற்போது தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். இதேபோல் ஹனிமூன் என்ற Web Series -இல் நடித்து வருகிறார். விண்டோ சீட் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட ரொமாண்டிக் த்ரில்லரில் நிருப் பண்டாரிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்முக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை..!?

ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்முக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை..!?

இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது  இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வாய்ப்புக்காக போட்டோஷூட் நடத்தி வருகின்றனர்.. சமீபத்தில் ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்மு போன்றோர் நடத்திய போட்டோ ஷூட் படு வைரலானது. அந்த வகையில் சஞ்சனா ஆனந்தின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன..

ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்முக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை..!?

 

ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்முக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை..!?

Share this story