வலிமை படத்தில் கார் சேசிங்…ஜேம்ஸ் பாண்ட் கலைஞரை அணுகியுள்ள படக்குழு!

வலிமை படத்தில் கார் சேசிங்…ஜேம்ஸ் பாண்ட் கலைஞரை அணுகியுள்ள படக்குழு!

இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார்.

வலிமை படத்தில் கார் சேசிங்…ஜேம்ஸ் பாண்ட் கலைஞரை அணுகியுள்ள படக்குழு!

தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். 

போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால்  ஹாலிவுட் கலைஞர் ஹென் கோலின்ஸ்  என்பவரை படக்குழு  அணுகியுள்ளதாம். இவர்  ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கார் சேசிங் காட்சிகளை  அமைத்து கொடுத்தவர். இதனால் வலிமை படத்தில் பிரம்மாண்டமான கார் சேசிங் காட்சிகள்  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Share this story