வெற்றிமாறன் – விஜய் கூட்டணியில் தளபதி 65! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

வெற்றிமாறன் – விஜய் கூட்டணியில் தளபதி 65! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தளபதி 65′ படத்தில் நடிகர் விஜய், வெற்றிமாறன் கூட்டணி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தளபதி 65’ படத்தில் நடிகர் விஜய், வெற்றிமாறன் கூட்டணி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 64’. இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் – விஜய் கூட்டணியில் தளபதி 65! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அசுரன் படத்தை முடித்து வெற்றிக்களிப்பில் இருக்கும் வெற்றிமாறன், தனது அடுத்த படத்தின் கதையை விஜயிடம் சொல்லியதாகவும், அதற்கு விஜயும் ஒகே சொல்லிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.  ‘அசுரன்’ படத்தில் வேலை செய்த அதே படக்குழுவே ‘தளபதி 65’விலும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Share this story