வைரலாகும் சன்னி லியோனின் கவர்ச்சி ஃபிட்னஸ் வீடியோ

வைரலாகும் சன்னி லியோனின் கவர்ச்சி ஃபிட்னஸ் வீடியோ

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான ஒர்க் அவுட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான ஒர்க் அவுட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியா சென்சேஷன், இன்ஸ்டாகிராம் குயீன், டான்சர், சிறந்த நடிகை என பன்முக திறனால் ஜொலிக்கும் நடிகை சன்னி லியோன் ஒர்க் அவுட் செய்யும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சன்னி லியோனின் இந்த ஃபிட்னஸ் வீடியோ அவரது ரசிகர்களுக்கு சிறந்த ஃபிட்னஸ் டிப்ஸ்களை கொடுக்கும் வகையில் உள்ளது.

ஆபாச பட நடிகையான சன்னி லியோன், சல்மான் கான் தொகுத்த் வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் 5வது சீசனில் பங்கேற்று சர்ச்சைக்குரிய நடிகை என பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து, தற்போது கோலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் சன்னி லியோன் நடித்து வரும் ‘வீரமாதேவி’ திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி வருகிறது. இதனிடையே, விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு சன்னி லியோன் நடனமாடவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this story