வைரஸ் நேரத்தில் வைரலாகும் நடிகை ஸ்ரீதேவியின் குடும்ப போட்டோ – போலியாக சிரிக்கும் போனி கபூர் ..ஜாலியாக சிரிக்கும் ஜான்வி

வைரஸ் நேரத்தில் வைரலாகும் நடிகை ஸ்ரீதேவியின் குடும்ப போட்டோ – போலியாக சிரிக்கும் போனி கபூர் ..ஜாலியாக சிரிக்கும் ஜான்வி

பிப்ரவரி 24, 2018 அன்று, பாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி இந்த உலகத்தை விட்டு  மறைந்தார் . அவரது அகால மரணம்  சினிமா உலகை  அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் அவரின் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று பாராட்டப்பட்ட ஸ்ரீதேவி  துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் குளியல் தொட்டியில் இறந்தார் . இப்போது ​​மறைந்த அவர் , கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூருடன் போஸ் கொடுக்கும் போட்டோவால், இணையம் முழுவதும் இதயங்களை வென்று வருகிறார்.

வைரஸ் நேரத்தில் வைரலாகும் நடிகை ஸ்ரீதேவியின் குடும்ப போட்டோ – போலியாக சிரிக்கும் போனி கபூர் ..ஜாலியாக சிரிக்கும் ஜான்வி

அண்மையில் இன்ஸ்டாகிராமில் விலைமதிப்பற்ற த்ரோபேக் புகைப்படத்தில் , நடிகை ஸ்ரீதேவி, சிவப்பு நிற சேலையில் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோருடன் போஸ் கொடுப்பதைக் காணலாம். சமீபத்தில், ஜான்வி கபூர் ஊரடங்குக்கு  மத்தியில் அவர் தாயாரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி  உணர்ச்சிபூர்வமாக  எழுதினார்.  ஸ்ரீதேவியிடமிருந்து  தனது வாழ்க்கையில் மக்களைப் பாராட்டக் கற்றுக் கொண்டதாகவும், அதனால் தான் மிகவும் பாக்கியசாலி என்று  எழுதினார். 

[video:https://www.instagram.com/p/B_FOyPuF1qJ/?utm_source=ig_web_copy_link]
ஜான்வி, அன்னையர் தினத்தை முன்னிட்டு, ஒரு அபிமான படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் ஜான்வி தனது தாயின் மடியில் உட்கார்ந்திருப்பதைக் காணலாம்.

Share this story