டி.ராஜேந்தர் அணியின் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

டி.ராஜேந்தர் அணியின்  வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

அடுத்த மாதம் 22ம் ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் சார்பில் ஒரு அணியினரும், தயாரிப்பாளர் முரளி சார்பில் இன்னொரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.

டி.ராஜேந்தர் அணியின்  வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
டி.ராஜேந்தர் அணியின்  வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

இன்றைக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின், ‘ தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி’ வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.

டி.ராஜேந்தர் அணியின்  வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

நிர்வாக பொறுப்புக்கு, தலைவர் – T.இராஜேந்தர், செயலாளர் – T.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்), செயலாளர் – N.சுபாஷ் சந்திரபோஸ் (திருப்பதி பிரதர்ஸ்), பொருளாளர் – K.ராஜன் துணைத்தலைவர் – K.முருகன், துணைத்தலைவர் – P.T.செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

டி.ராஜேந்தர் அணியின்  வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, A.M.ரத்னம், N.பிரபாகரன், M. அசோக் சாம்ராஜ், மனோஜ் குமார், M.மனோ பாலா, ஷக்தி சிதம்பரம், பருத்திவீரன் V.சரவணன், T.D.ராஜா, பர்வேஸ் அகமத் (என்கிற) V.ரிஷிராஜ், A.ஶ்ரீதர், M.திருமலை, J.செந்தில் குமார், I.ஜான் மேக்ஸ், கின்னஸ் பாபுகணேஷ், K.G.பாண்டியன், V.இசக்கிராஜா (எ) ராஜா மதுரை செல்வம், ராஜா (எ) பக்ருதின் அலி அகமது, பிரபாதிஷ் சாம்ஸ், கா.திருக்கடல் உதயம், சிகரம் R.சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Share this story