காஜல் அகர்வால் திருமணம்: வரவேற்பில் குவியும் வாழ்த்துகள்

காஜல் அகர்வால்  திருமணம்: வரவேற்பில் குவியும் வாழ்த்துகள்

தமிழ்,தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு நாளை 30.10.2020ல் திருமணம். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கட்சுலுவை மணக்கிறார்.

காஜல் அகர்வால்  திருமணம்: வரவேற்பில் குவியும் வாழ்த்துகள்
காஜல் அகர்வால்  திருமணம்: வரவேற்பில் குவியும் வாழ்த்துகள்


திருமணத்தை முன்னிட்டு இன்று மாலையில் ரிசப்சன் நடந்து வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்று காஜலை வாழ்த்தி வருகின்றனர்.

முன்னதாக திருமணத்தை முன்னிட்டு தனது கைகளில் மெகந்தி வைத்து போட்டிருக்கும் போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

🧿 #kajgautkitched 🧿

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

தமிழில் விஜய், அஜித், கார்த்திக் போன்றோருடன் நடித்த காஜல், தற்போது இந்தியன் -2 ல் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கப்போவதாக சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதல்தான்.

Share this story