Wednesday, December 2, 2020

பிரபாஸ் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு இத்தன கோடியா!?

பிரபாஸ் படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் பெரும் தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபாஸ் தற்போதுராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார்....

Movie Stills

கோடம்பாக்கத்துல பல பேர புலம்ப விட்ட சூப்பர் நடிகரோட உறவுக்காரர்

பேசாம அந்த படக்கெம்பெனிக்கு அழிக்கும் கடவுளோட பேர வச்சிருக்கலாம். படைக்கும் கடவுளோட பேர வச்சிக்கிட்டு செய்யுற வேலை எல்லாம் அடுத்தவங்கள அழிக்கிற முயற்சிதான்.

சூப்பர் நடிகரோட உறவுக்காரர்தான். அவரோட அப்பாவும் ஆக்டர்தான். என்னதான் பணம் இருந்தாலும் மேலும் மேலும் பணம் பண்ணனுங்கிற ஆசையில பல பேரோட வயிற்றெரிச்சல எடுத்து கொட்டிக்கிறாருன்னு கோடம்பக்கம் போனாவே ஒரே புலம்பல் சத்தமாவே கேட்குது.

அப்படி பண்ணுவோம் இப்படி பண்ணுவோம்னு கலர்ஸ் கலராக ரீல் விட்டதால புரடக்‌ஷன், போஸ்ட் புரடக்‌ஷன்னு எல்லா வேலைகளையும் இந்த கம்பெனிக்கிட்டதான் ஒப்படைச்சிருக்குது அந்த சேனல். ஆரம்பத்துல ஒழுங்காதான் வேலை செஞ்சு கொடுத்திருக்காங்க. இந்தி, தமிழ்னு ரெண்டு லாங்குவேஜ்லயும் இவுங்க சீரியலும் எடுத்துக் கொடுத்திருக்காங்க.

சேனல் தரப்ப ஒரு குத்தமும் சொல்லமுடியாதுங்குகிறாங்க. அவுங்க அமவுண்ட கரெக்ட்டா கொடுத்திடுறாங்களாம். இந்த பார்ட்டிங்கதான் சேனல் கொடுக்குற அமவுண்ட வேற வேற புராஜக்ட்ல போட்டுட்டு, சீரியல் ஆட்களுக்கு சரியா சம்பளம் தராம இழுத்தடிக்கிறாங்களாம்.

தொடர்ந்து இப்படி பண்ணுனா தொழிலாளர்கள் என்னதான் பண்ணுவாங்க. ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன்ஸ் எல்லோரும் சரியா வொர்க் பண்ணாததால அந்த பறவை சீரியல் சிறகொடிஞ்சு கிடக்குது.

எங்க சைடுல எந்த பிரச்சனையும் இல்லையே அப்புறம் ஏன் சீரியல் நிக்குதுன்னு அதிர்ச்சியில இருக்குது சேனல். இவுங்க சைடுலதானே எல்லா பிரச்சனையும் இருக்குது.


இடையில சிக்கிக்கொண்டு தொழிலாளர்கள்தான் தவிக்கிறாங்க. பெரிய ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன்களுக்கு எல்லாம் ஒரளவு செட்டில் பண்ணிட்டாங்க போலிருக்குது. அடுத்த ரேஞ்சுல இருக்குறவங்களையும் அதுக்கும் கீழே இருக்குறவங்களையும் தான் டீலில் விட்டுட்டாங்க.

லாக்டவுன்லதான் வேலை இழந்து தவிச்சிக்கிடந்தோம். ஷூட்டிங் தொடங்கலாமுன்னு அனுமதி கொடுத்தும், இவுங்க பண்ணுன வேலையால வேலையே இல்லாம போச்சே, பார்த்த வரைக்குமாவது சம்பளம் வந்தா குடும்பத்த ஓட்டலாமுன்னு பார்த்து அதுக்கும் வழி பிறக்கலயேன்னு அழுவாத குறையா பலரும் சொல்லுறத பார்த்த ரொம்பவே கஷ்டமா இருக்குது.

Latest Posts

பிரபாஸ் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு இத்தன கோடியா!?

பிரபாஸ் படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் பெரும் தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபாஸ் தற்போதுராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார்....

அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் ‘வலிமை’!?

அஜித் நடித்து வரும் வலிமை படம் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து அஜித்...

சந்தானம் படத்தில் நடிக்கும் சன் மியூசிக் விஜே!

சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் சன் மியூசிக் விஜே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கே ஜான்சன்...

கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகர் ஒரு பாடகரா?

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. பிளாக் அண்ட் வைட்-ல் இருக்கும் அந்த புகைப்படம் 80களில் அவரது தந்தை விஜயகாந்தை பார்ப்பது...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!