Saturday, October 24, 2020

விஜயதசமி அன்று கார்த்தி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா...

Movie Stills

ராதிகா ஆப்தே ஹாலிவுட் படத்தில் நடித்தது எப்படி? இயக்குனரின் பதில்!

ராதிகா ஆப்தே நடித்துள்ள A Call to Fly என்ற பிரெஞ்சு படத்தின் இயக்குனர் தான் ராதிகாவை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு பதிலளித்துள்ளார்.


நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள A Call to Fly என்ற பிரெஞ்சு படத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் உளவாளி நூர் இனாயத் கானாக நடித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜி படைகளின் நடவடிக்கைகளை உளவு பார்க்க வின்ஸ்டன் சர்ச்சிலின் அரசு நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட உளவாளி பெண்கள் பற்றிய கதையைச் சொல்லும் திரைப்படமாக இந்த படம் அமைந்துள்ளது.

WATCH | Radhika Apte plays Indian-origin British secret agent Noor ...

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் பெண்களை உளவு பார்க்கும் பணிக்கு அதிகமாக ஈடுபடுத்தினர்.நூர் இனாயத் கான் என்ற பெண் உளவாளி கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்

இப்படத்தின் இயக்குனர் சாரா மேகன் தாமஸ் தான் ராதிகாவை முதலில் இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு பதிலளித்துள்ளார்.

“ராதிகா ஆப்தேவை எனக்குப் பிடிக்கும். அதை போதுமான அளவு கூட என்னால் சொல்ல முடியாது. இது அவர் அறிமுகமாகும் முதல் அமெரிக்கத் திரைப்படம். இந்தப்படத்திற்குப் பிறகு அவர் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பெரிதாகப் பார்க்கப்படுவார்.

“நான் ‘பார்ச்’ என்ற இண்டி திரைப்படத்தின் இயக்குனருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ராதிகா உங்களை ஆசார்யப்படுத்துவார் என்றார், நானும் சரி என்று கூறிவிட்டேன்.

“உண்மையில், ராதிகா எங்கள் முதல் தேர்வாகவும், லிடியாவாகவும் இருந்தார், எங்கள் இயக்குனர் ராதிகாவை நன்கு அறிந்திருந்தார், ஏனெனில் நூர் இனாயத் கான் கதாபாத்திரம் மிக முக்கியமானது. அதில் ஒரு இந்திய நடிகை தான் நடிக்க வேண்டும் “என்றும் சாரா கூறியுள்ளார்.

Latest Posts

விஜயதசமி அன்று கார்த்தி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா...

ஒப்புதல் அளித்த அரசு… ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிடத் தயங்கும் சூர்யா… இதுதான் காரணமாம்!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்,  சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்...

Popular actress roped in to play STR’s sister in Suseenthiran’s directorial

Actress Nandita Swetha  has been roped in to play the lead in Simbu-Suseenthiran’s rural drama.It is well known that actor Simbu has...

Nayanthar “Mookuthi Amman” trailer to be unveiled on this date

With cinema halls shut, the trend of Kollywood stars and filmmakers releasing films on OTT continues. With the festive Fridays round the...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!