திரைக்கு வர தயாரான ஆதி-பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘கிளாப்’..

திரைக்கு வர தயாரான ஆதி-பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘கிளாப்’..

ஆதி கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிளாப்’. இதில் ஆதிக்கு ஜோடியாக அகன்ஷா சிங், க்ரிஷா குரூப் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோரும், இவர்களுடன் மைம் கோபி, முனீஷ்காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். திரைக்கு வர தயாரான ஆதி-பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘கிளாப்’..

பிரித்வி ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் I.B.கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, P. பிரபா, ப்ரேம், மனோஜ் & ஹர்ஷா இணைந்து தயாரித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். திரைக்கு வர தயாரான ஆதி-பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘கிளாப்’..

படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தை 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.


Share this story