Friday, January 22, 2021

எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில் திரையுலகம் !

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புதுவித பழக்கம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. தமிழ் திரையுலகில் STR என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் சிம்பு....

Movie Stills

” இதுக்கு நான் சும்மாவே உட்காரலாம்” – ஆரி வாயை பிடுங்கும் பாலாஜி. உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்…

இந்த மாதிரி கேம் விளையாடுறதுக்கு நான் சும்மா உட்காந்திருக்கலாம் என்று ஆரி விரக்தியானார், நான் நல்லதானே விளையாடறனு தனது சேட்டை பாலாஜி காட்டியதால் உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் வரும் வாரம் ஃபினாலே வாரமாக உள்ளது. இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் நேரடியாக நாமினேஷனுக்கு வந்துள்ளனர். இதில் அனைத்து டாஸ்க்குகளிலும் வெற்றி பெறும் ஒரு நபர் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பித்து ஃபினாலே வாரத்திற்குள் நுழைவார். இதில் கடந்த இரு நாட்களாக கொடுக்கப்பட டாஸ்க்குகள், நேற்று மூன்றாவது முறையாக கொடுக்கப்பட்டது

இதையடுத்து லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்பட்டு முதுகில் ஒட்டும் வெல்குரோ காய்ன்ஸ் கொடுக்கப்பட்டது. இதனை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தங்களின் முதுகில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அவற்றில் அதிக காயின்களை கலெக்ட் செய்யும் போட்டியாளர் வெற்றி பெறுவர். அந்த வகையில் பாலாஜியே அதிக காய்ன்களை எடுத்தார்.

இதில் பாயிண்ட்ஸ் முக்கியம் என்பதால் வேண்டுமென்றே ஷிவானிக்கு பாயிண்ட்ஸ் வரவேண்டும் என்று கடைசியில் அவரிடமிருந்த காயினை பிடுங்கினார் பாலாஜி. ஆனால் மற்றவர்களின் முன்கூட்டியே காயினை பிடுங்கினார்.

இதேபோன்று ஆரியின் காயுனையும் பிடுங்க வந்தார் பாலாஜி. அப்போது ஓடி பிடித்து விளையாடலாம் வா, ஒருவருக்கொருவர் விளையாடலாம்.. கொடுக்கிறேன் எடுத்துக்கோ என்றார் ஆரி. இதற்காக நீச்சல் குளத்தை சுற்றி சுற்றி ஓடி விளையாடினார் ஆரி.

இதனால் கடுப்பான பாலாஜி ஆரியை ஓட விடாமல் இருக்க ஃபர்னிட்ச்சர்களை எடுத்துப்போட்டு அவரை ஓட விடாமல் தடைகளை ஏற்படுத்தினார். இதனால் கோபமான ஆரி, இந்தா எடுத்துக்கோ என்று தனது முதுகை திருப்பி காட்டினார். பாலாஜி காயினை எடுத்துக்கொண்டதும், இந்த மாதிரியெல்லாம் விளையாடுறீயே தடுக்கி விழுந்தா என்னவாகும் என்று கேட்டார் ஆரி. அதற்கு அப்படின்னா ஓடாதீங்க என்று ஆரிக்கு அட்வைஸ் கொடுத்தார் பாலாஜி. இந்த மாதிரி தொடர்ந்து ஆரி, பாலாஜியிடையே வாக்குவாதம் நடைப்பெற்றது.

இதனால் விரக்தி அடைந்த ஆரி, இந்த மாதிரி கேம் விளையாடுறதுக்கு நான் சும்மா உட்காந்திருக்கலாம் என்றார். ஆனால் இதையெல்லாம் சட்டை செய்யாத பாலாஜி, நான் நல்லாதான் விளையாடுகிறேன் என்று நினைக்கிறேன் என்றார். பாலாஜி வேணும்னுதான் இதுமாதிரி செய்யறார். ஆரியின் வாயை பிடுங்கி லாபம் பார்க்கலாம் என்று நினைகிறார் என ரசிகர்கள் புலம்புகின்றனர். இதனால் பாலாஜி மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

Latest Posts

எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில் திரையுலகம் !

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புதுவித பழக்கம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. தமிழ் திரையுலகில் STR என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் சிம்பு....

“எதற்காகவும் வருத்தப்படமாட்டேன்” – நடிகை அதிதி ராவ்

எந்த விஷயத்தையும் மனதில் வைத்துக்கொள்ளவோ, அதையே நினைத்து கவலைப்படவோ மாட்டேன் என நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா ?

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடனம், நடிப்பு, டைரக்ஷன் என மூன்றிலும் கலக்கி வருபவர் நடன...

அது நான் இல்லை – நடிகை அனிகா

யூடியூப்பில் வெளியான ஆபாச நடனம் என்னுடைய அல்ல என நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார். அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை...

Actress

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி, க்யூட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சீரியல்களில் நடிக்கும்...

கடற்கரையில் கிளாமராக ஒய்யார நடை… நடிகையை பார்த்து வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !

நடிகை ஷாலு ஷாம்பு வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லுனு கடற்கரையில் மெல்லிய கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக...

கவர்ச்சியில் எல்லை மீறிய ‘ஜூலி’ கடற்கரையில் கிளாமர் போட்டோ ஷூட்…

படு கிளாமராக கடற்கரை மணலில் போஸ் கொடுக்கும் ஜூலியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வீர தமிழச்சி என தன்னை...

நடிகை ஷெரீன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்… இதோ…

நடிகை ஷெரீன் பிக்பாஸ் சீசனில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்காக தனது இன்டாகிராமில் க்யூட் மற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன் தொகுப்பு இதோ...

கவர்ச்சியில் எல்லை மீறும் பூனம் பஜ்வா… இதுதான் கிளாமரோ… வாயை பிளக்கும் ரசிகர்கள்…

தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பூனம் பஜ்வா. சேவல் படத்தின் மூலம்...
Do NOT follow this link or you will be banned from the site!