நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…

நடிகை ஆத்மியா-அனூப் ஜோடி திருமணம் கேரளாவில் இன்று நடைபெற்றது.

நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மியா.  பின்னர் அவர் நடித்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் சொந்த மாநிலமான மலையாளத்துக்கு சென்றார்.

நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…

இதைத்தொடர்ந்து அமீபா, விஜய் சேதுபதி நடித்த மார்கோனி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சமுத்திர கனியின் வெள்ளை யாணை படத்தில் நடித்துள்ளார் ஆத்மியா. அந்த படம் விரைவில் திரை வரவுள்ளது.

நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…

இந்நிலையில் நடிகை ஆத்மியாவுக்கு இன்று கேரளா மாநிலம் கன்னூரில் திருமணம் நடந்தது. மணமகன் சனூப், கப்பலில் வேலைப்பார்த்து வருகிறார். சனூப்-ஆத்மியா ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…

கேரளாவில் நடைபெற்ற சனூப் – ஆத்மியா திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை இப்போது பார்க்கலாம்.

நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…
நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…
நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…
நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…
நடிகை ஆத்மியா திருமணம்… கல்ஃபுல் ஆல்பம் இதோ…

Share this story