பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…

நடிகை ஹன்சிகாவின் அண்ணனுக்கு உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு  திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ஹன்சிகா, தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். ‘சின்ன குஷ்பு’ என்று அழைக்கப்படும் ஹன்சிகா குறுகிய காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். இவர் இந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு  திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…

தமிழில், சிங்கம் 2, பிரியாணி, புலி, மான் கராத்தே, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தனது 50வது படமாக உருவாகியுள்ள ”மஹா” நடித்துள்ளார். ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு  திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு  திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…

இதில் மாப்பிள்ளை பிரசாந்த்தும், மணப்பெண் முஸ்கானும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். பின்னர் பிரம்மாண்ட நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு  திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…
பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு  திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…
பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை ஹன்சிகா வீட்டு  திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து! … புகைப்பட தொகுப்பு இதோ…

Share this story