ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய ‘ஜூலி’… வைரலாகும் வீடியோ…

ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய ‘ஜூலி’… வைரலாகும் வீடியோ…

நடிகை ஜூலி ஹாலிவுட் ஹீரோயின் போன்று இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய ‘ஜூலி’… வைரலாகும் வீடியோ…

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் நடிகை ஜூலி. அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியபோது ஜூலிக்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தன.

ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய ‘ஜூலி’… வைரலாகும் வீடியோ…

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றார். பின்னர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். எதிர்மறை விமர்சனங்களை வைத்தே ரசிகர்களை கவர்ந்த ஜூலி, சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜூலி, தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ஹாலிவுட் நடிகையை போன்ற கெட்டப்பில் உள்ள ஜூலி, பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தின் ‘முதற்கனவே முதற்கனவே’ பாடலை டப்ஸ் மேஷ் செய்திருக்கிறார் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story