Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

உஷாரய்ய உஷாரு… பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை எச்சரித்த கஸ்தூரி! காரணம் என்ன!?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 அனல் பறக்க நடந்து வருகிறது.

இந்த சீசனில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆஜித், ரேகா, ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ரியோ, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், பாலா, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர். நடிகை முதல் எலிமினேஷனில் வெளியேறிவிட்டார். பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியில் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

தற்போது இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியில் யார் உள்ளே நுழையப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பாடகி சுசித்ரா தான் வைல்ட் கார்ட் முறையில் இரண்டாவதாக என்ட்ரி கொடுக்கப் போகும் நபர் என்று கூறப்படுகிறது. நடிகை கஸ்தூரியும் இதை உறுதி செய்துள்ளார்.

suchithra

இதுகுறித்து பதிவிட்ட அவர் “சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா contentக்கே ஊரே அலறிச்சு… இங்கே 100 கேமெரா! பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கண்டிப்பாக சமூக இடைவெளியைப் பின்பற்றவும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த சுசித்ரா “இதோ ஆரம்பித்துவிட்டது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட அனைத்து தாக்குதல்களையும் என்னால் முடிந்த அளவிற்கு ட்வீட் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே பாடகி சுசித்ரா தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழையப்போகிறார் என்பது பெருமளவிற்கு உறுதியாகியுள்ளது.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!