ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!

ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவின் கியூட் நடிகைகளில் ஒருவர். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!
ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!

இவர் தமிழில் சித்தார்த் உடன் 180 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைதொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த ஓகே கண்மணி படம் தான் இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. அதையடுத்து ரசிகர்கள் இவரை கண்மணி என்று தான் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!

ஆரம்பத்தில் ஸ்லிம் பியூட்டியாக இருந்த நித்யா மேனன் பின்னர் சற்று  உடல் எடை கூடி பருமனாக காணப்பட்டார். தற்போது மீண்டும் தன் உடல் எடையைக் குறைத்து ஓகே கண்மணி லுக்கிற்கு மாறியுள்ள நித்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!
ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!
ஓகே கண்மணி லுக்கில் மின்னும் கியூட்டி நித்யா மேனன்!

Share this story