இளமை துள்ளலில் இளசுகளை சுண்டியிழுக்கும் நடிகை பவித்ரா.. வைரலாகும் புகைப்படங்கள் !..

இளமை துள்ளலில் இளசுகளை சுண்டியிழுக்கும் நடிகை பவித்ரா.. வைரலாகும் புகைப்படங்கள் !..

நடிகை பவித்ர லஷ்மியின் இளமை துள்ளல் போட்டோஷூட் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

இளமை துள்ளலில் இளசுகளை சுண்டியிழுக்கும் நடிகை பவித்ரா.. வைரலாகும் புகைப்படங்கள் !..

மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பவித்ர லஷ்மி, படவாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். ‘இரட்டை வால் குருவி’, ‘மனமே’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த அவருக்கு, அங்கும் சருக்கல்தான். அதன்பிறகு ‘குக் வித் கோமாளி’ இரண்டாவது சீசனில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இளமை துள்ளலில் இளசுகளை சுண்டியிழுக்கும் நடிகை பவித்ரா.. வைரலாகும் புகைப்படங்கள் !..

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பிறகு நன்கு அறிமுகமான நடிகையாக மாறிய பவித்ராவுக்கு சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட்  நிறுவனம் புதிய காமெடி படம் ஒன்றை தயாரித்து வருகிறது. அந்த படத்தின் ஹீரோவாக சதீஷ் நடிகிறார். அவருக்கு ஜோடியாக பவித்ரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் கொரானா காரணமாக படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இளமை துள்ளலில் இளசுகளை சுண்டியிழுக்கும் நடிகை பவித்ரா.. வைரலாகும் புகைப்படங்கள் !..

இந்த படத்தை முடிப்பதற்குள் பவித்ராவின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நடிகர் கதிர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்குகிறார். கதிருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார்.

இளமை துள்ளலில் இளசுகளை சுண்டியிழுக்கும் நடிகை பவித்ரா.. வைரலாகும் புகைப்படங்கள் !..

பிசியாக சினிமா படங்களில் நடித்து வந்தாலும் போட்டோஷூட்டுகளை எடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பவித்ரா. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story