பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமி. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமி. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிகினி உடை அணிந்து நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமி. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை ராய் லட்சுமி. தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான இவர், ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’ ஆகிய நடித்துள்ளார். பின்னர் ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமி. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடைசியாக நடிகர் ஸ்ரீகாந்துடன் ராய் லட்சுமி இணைந்து நடித்த ‘சவுகார்பேட்டை’ ஹாரர் பட்ம் பெரிய வெற்றியை பெறவில்லை. தமிழிலும் நடித்தாலும், தெலுங்கு, மலையாள மார்க்கெட்டை பிடித்து வைத்திருந்தார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.

பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமி. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

எனவே தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து வருகிறார். இதையடுத்து பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பிங்க் நிற பிகினி அணிந்து ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ராய் லட்சுமி. சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story