எடுப்பான இடுப்பைக் காட்டி ‘கிக்’ ஏத்தும் சஞ்சிதா ஷெட்டி!

எடுப்பான இடுப்பைக் காட்டி ‘கிக்’ ஏத்தும் சஞ்சிதா ஷெட்டி!

கன்னட நடிகை சஞ்சிதா ஷெட்டி தமிழில் தில்லாலங்கடி படத்தின் மூலம் அறிமுகமானார். சூதுகவ்வும், ரம் ,ஜானி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

எடுப்பான இடுப்பைக் காட்டி ‘கிக்’ ஏத்தும் சஞ்சிதா ஷெட்டி!

லாக்டவுன் நேரத்தில் ஷூட்டிங் இல்லாததால் நடிகைகள் அனைவரும் போட்டோஷூட் களத்தில் குதித்துள்ளனர். கிளாமர் காண்பித்து இளைஞர்களை வசீகரித்து வருகின்றனர். அதன் மூலம் சோசியல் மீடியாக்களில் பாலோவர்ஸ்களை அதிகப்படுத்தி வருகின்றனர்.

எடுப்பான இடுப்பைக் காட்டி ‘கிக்’ ஏத்தும் சஞ்சிதா ஷெட்டி!

தற்போது சஞ்சிதா ஷெட்டியும் தொடர்ந்து போட்டோஷூட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். தற்போது சிகப்பு நிற சேலையுடன் எடுப்பான தனது இடுப்பைக் காண்பித்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். கொடியிடையைக் காட்டி எங்கள் மனதில் படை எடுக்காதீர்கள் என்றவாறு நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

எடுப்பான இடுப்பைக் காட்டி ‘கிக்’ ஏத்தும் சஞ்சிதா ஷெட்டி!
எடுப்பான இடுப்பைக் காட்டி ‘கிக்’ ஏத்தும் சஞ்சிதா ஷெட்டி!

Share this story