‘போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்’ பிரபல நடிகை லிப் லாக்கை பார்த்து கொதித்த ரசிகர்கள்…

‘போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்’ பிரபல நடிகை லிப் லாக்கை பார்த்து கொதித்த ரசிகர்கள்…

நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் லிப் லாக் முத்தம் கொடுத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டில், அவரது நடன மாஸ்டர் ரேணு நாதனின் முதல் இசை வீடியோ “திரக்தி குன் ஹவா” இல் தோன்றினார், இது பல இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. அவர் சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதோடு, பல பட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்

‘போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்’ பிரபல நடிகை லிப் லாக்கை பார்த்து கொதித்த ரசிகர்கள்…

இந்நிலையில் முழுவதும் பரவிய கொரோனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கிருந்தபடி அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா. இவர் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக செய்து வருகிறார்.

‘போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்’ பிரபல நடிகை லிப் லாக்கை பார்த்து கொதித்த ரசிகர்கள்…

இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது கணவருக்கு அவர் லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்து, கிண்டலாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். ‘போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்’ என்று சிலர் கூறியுள்ளனர்.

Share this story