செம்ம டான்ஸ் போடும்‌ ராஷ்மி கா மந்தனா…. வைரலாகும் வீடியோ…

செம்ம டான்ஸ் போடும்‌ ராஷ்மி கா மந்தனா…. வைரலாகும் வீடியோ…

நடிகை ராஷ்மிகா மந்தனா க்யூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

செம்ம டான்ஸ் போடும்‌ ராஷ்மி கா மந்தனா…. வைரலாகும் வீடியோ…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அழகான கண்கள், க்யூட்டான பார்வை என இளசுகளின் மனத்தை கொள்ளையடித்து வருகிறார். இவரின் அழகில் மயங்காக இளேஞர்களே இல்லை என்ற தோற்றத்தையே ரசிகர்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த இவர்,‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கன்னடத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

செம்ம டான்ஸ் போடும்‌ ராஷ்மி கா மந்தனா…. வைரலாகும் வீடியோ…

விஜய் தேவரகொண்டா நடித்த‘கீதா கோவிந்தம்’திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் புகழை தேடி தந்தது. இதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கை தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கலக்கியுள்ளார்.

செம்ம டான்ஸ் போடும்‌ ராஷ்மி கா மந்தனா…. வைரலாகும் வீடியோ…

பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தனது பிறந்தநாளை இன்று கோலாகலமாக கொண்டாடினார். இந்த நிலையில் ராஷ்மிகா க்யூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story