சைக்கிளில் ஹாயாக ஆந்திராவைச் சுற்றி வரும் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!

சைக்கிளில் ஹாயாக  ஆந்திராவைச் சுற்றி வரும் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் குமார் அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திரைத்துறை பிரபலங்கள் பொதுவெளியில் செல்லும் போது, தாம் திரையில் பார்த்து ரசித்தவர்களை நேரில் பார்த்து பிரம்மிப்பார்கள் பொதுமக்கள். அதிலும் அஜித் மிகவும் அரிதாகவே பொதுவெளியில் வருவதால் அவர் வெளியில் தலைகாட்டினாலே பொதுமக்கள் கூடிவிடுகின்றனர்.

சைக்கிளில் ஹாயாக  ஆந்திராவைச் சுற்றி வரும் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!

சில தினங்களுக்கு முன்பு அஜித் ரைபிள் கிளப் செல்வதற்குப் பதிலாக தவறுதலாக கமிஷனர் அலுவலகம் சென்றுவிட்டார். உடனே ரசிகர்கள் அங்கு குழுமினர். பின்னர் அஜித் அங்கு ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அதையடுத்து எழும்பூரில் உள்ள ரைபிள் சென்ற பொது அங்கும் ரசிகர்களை கூடியதால் பாதியில் பயிற்சியிலிருந்து சென்றார்.

சைக்கிளில் ஹாயாக  ஆந்திராவைச் சுற்றி வரும் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!
சைக்கிளில் ஹாயாக  ஆந்திராவைச் சுற்றி வரும் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!

தற்போது அஜித் இன்று அதிகாலையில் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களைப் பார்க்கும் போது அஜித் ஆந்திராவில் இருப்பது தெரிய வருகிறது. ‘வலிமை’ படபிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற போது சைக்கிளிங் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this story