மலையாள சினிமாவின் பிரமாண்ட படைப்பாக மாறிய “மரைக்காயர், அரபிக்கடலின் சிங்கம்”

இந்த படம் இதுவரை மலையாள சினிமா காணாத காட்சிகளைக் கொண்டிருப்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதசர்ஷன், பிரபு, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இது தவிர பல வெளிநாட்டு நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. 

மலையாள சினிமாவின் பிரமாண்ட படைப்பாக மாறிய “மரைக்காயர், அரபிக்கடலின் சிங்கம்”

இந்த படம் இதுவரை மலையாள சினிமா காணாத காட்சிகளைக் கொண்டிருப்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதசர்ஷன், பிரபு, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இது தவிர பல வெளிநாட்டு நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

மலையாள சினிமாவின் பிரமாண்ட படைப்பாக மாறிய “மரைக்காயர், அரபிக்கடலின் சிங்கம்”

இந்த டிரெய்லரை மோகன்லால், அக்‌ஷய் குமார், சூர்யா, யாஷ், சிரஞ்சீவி மற்றும் ராம்சரன் ஆகிய ஆறு சூப்பர்ஸ்டார்கள் ஐந்து மொழிகளில் வெளியிட்டனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் 16 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மாலுமி குஞ்சாலி மரைக்காயர் என்பவரது வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் 26 அன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.
 
Share this story