தொடங்கியது மோகன்லாலின் ‘ப்ரோஸ்’… விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் நாள் ஷூட்டிங்…

தொடங்கியது மோகன்லாலின் ‘ப்ரோஸ்’…  விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் நாள் ஷூட்டிங்…

நடிகர் மோகன் இயக்கும் ‘ப்ரோஸ்’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தொடங்கியது மோகன்லாலின் ‘ப்ரோஸ்’…  விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் நாள் ஷூட்டிங்…

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக மோகன்லால் இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் குழந்தைகளுக்கான புதிய மாயாஜால படம் உருவாகி வருகிறது. ‘ப்ரோஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரிதிவிராஜ், பிரதாப், பாஸ் வேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். குழந்தைகளுக்கான ஸ்பெஷல் மாயாஜாலப் படமாக இப்படம் அமையும் என கூறப்படுகிறது.

தொடங்கியது மோகன்லாலின் ‘ப்ரோஸ்’…  விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் நாள் ஷூட்டிங்…

3 டி தொழில்நுட்பத்தை அதிக பயன்படுத்தப்படும் இப்படம் மிக பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளனர். இதற்காக போர்ச்சுகல், ஆப்பிரிக்காவில் நடப்பது போன்ற பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. லிடியன் நாதஸ்வரம் இசையில் உருவாகும் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடங்கியது மோகன்லாலின் ‘ப்ரோஸ்’…  விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் நாள் ஷூட்டிங்…

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஷூட்டிங்கில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. மோகன்லால் இந்த படத்தை இயக்கிய விதம் அனைவருக்கும் புதிய அனுபவத்தை தந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Share this story