பிரின்ஸ், காந்தாரா, காட்ஃபாதர் படங்களின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் ரசிகர்கள்.

க்ஃப்ஹ்

பிரின்ஸ், காந்தாரா, காட்ஃபாதர் ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

பிரின்ஸ்

திரையரங்குகளில்  மட்டுமே படங்கள் வெளியான  காலம் போய் தற்பொழுது ஓடிடி-க்கு என பிரத்தியேகமாக படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான காரணம் வொர்க் ஃப்ரம் ஹோம் போல மக்கள்  பொழுதுபோக்கை வீட்டிலிருந்தே எஞ்சாய்  செய்ய விரும்புகின்றார்கள்.

காட்பாதர்

இந்தநிலையில் தற்பொழுது  பிரின்ஸ், காந்தாரா, காட்ஃபாதர் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.  அதாவது சிவகார்திகேயனின் ‘பிரின்ஸ்’ –அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களான  ‘காந்தாரா’- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற 25-ஆம் தேதியும், சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்” நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  வருகிற 19-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

காந்தாரா

இந்த நிலையில் ரசிகர்கள் இந்த படங்களை ஓடிடி தளங்களில் காண ஆர்வமாக உள்ளனர்.

Share this story