மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் சாய் பல்லவி

மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் சாய் பல்லவி

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

கடந்த 2021-ம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. நாக சைதன்யா நடிக்கும் 23-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த வேடத்தில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்த நிலையில், தற்போது சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்லார். சாவ்யாச்சி என்பவர் படத்தை இயக்குகிறார்.

மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் சாய் பல்லவி

இதனை, படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

Share this story