பீச்சில் பிகினியில் மின்னும் ஆலியா பாட்!

பீச்சில் பிகினியில் மின்னும் ஆலியா பாட்!

பாலிவுட் நடிகை ஆலியா பாட்டின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பாலிவுட் நடிகை ஆலியா பாட் தற்போது அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவர். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பாட்டின் மகள் தான் ஆலியா பாட். இவர் விரைவில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரைத் திருமணம் செய்யவுள்ளார்.

பீச்சில் பிகினியில் மின்னும் ஆலியா பாட்!

பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஆலியா பாட். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் வந்திருந்தார். தற்போது ஆலியா பாட் விடுமுறையில் உள்ளார்.

தற்போது கடற்கரையில் பிகினி ஆடையுடன் சன் பாத் எடுத்துகொண்டிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆலியா பாட். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Share this story