மலையாள நடிகர் சங்க புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த மோகன்லால், மம்முட்டி!

மலையாள நடிகர் சங்க புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த மோகன்லால், மம்முட்டி!

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடந்தது. அதில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட மலையாளத் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

மோலிவுட் சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் இணைந்து ஏ.எம்.எம்.ஏ.வின் புதிய தலைமையகத்தை இன்று திறந்து வைத்தனர். கொரோனா காரணமாக 100 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (A.M.M.A) 25 ஆண்டுகளை பூர்த்தி செய்து அதன் தலைமையகத்தை இன்று நிறுவியுள்ளது.

மலையாள நடிகர் சங்க புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த மோகன்லால், மம்முட்டி!

கொச்சியின் தேசபிமணி சாலையில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ரூ .10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 150 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் மற்றும் திரைக்கதை கலந்துரையாடல்களுக்கான பிரத்யேக அறைகள் உட்பட அனைத்து நவீன வசதிகளையும் இந்த கட்டிடம் கொண்டுள்ளது என்று ஏ.எம்.எம்.ஏ பொதுச் செயலாளர் எடவேலா பாபு தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் சங்க புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த மோகன்லால், மம்முட்டி!

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக உருவாக்கப்படும் படத்தின்

Share this story