அது நான் இல்லை – நடிகை அனிகா

அது நான் இல்லை – நடிகை அனிகா

யூடியூப்பில் வெளியான ஆபாச நடனம் என்னுடைய அல்ல என நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார்.

அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதைத்தொடர்ந்து விஸ்வாசம் நடத்தில் அஜீத்தின் மகளாக நடித்துள்ளார் அனிகா. அப்பா-மகள் உறவை தத்துரூபமாக ரசிகர்களுக்கு காட்டியுள்ள படத்தில் அஜீத்துடன் சிறப்பாக நடித்திருந்தார். உண்மையான அஜீத்தின் மகளா இவர், என்ற அளவுக்கு இவரின் நடிப்பு இருந்தது.

அது நான் இல்லை – நடிகை அனிகா

இந்த படத்தை அடுத்து எந்த படத்திலும் அனிகா நடிக்கவில்லை. பின்னர் சமூக வலைத்தளத்தில் அவ்வெவ்போது போட்டோ ஷூட்டுகளை நடத்தி பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகளிடையே வரவேற்பை பெற்றது.

அது நான் இல்லை – நடிகை அனிகா

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் அனிகாவின் பெயரில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது. ஆபாச உடையணிந்து நடனம் ஆடும் அந்த வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அனிகாவை வறுத்தெடுத்து வந்தனர்.

அது நான் இல்லை – நடிகை அனிகா

இதுதொடர்பாக அனிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு நிற உடையணிந்து பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடும் வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. அது நான் அல்ல. மார்ஃப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். உண்மையை சொன்ன வேண்டுமெனில் அது எனக்கு நிஜ வீடியோ போன்றே தெரிந்தது. அது அளவுக்கு ரியலாக மார்ஃபிங் செய்துள்ளார். இந்த வீடியோவை நீக்க என்ன செய்யனுமோ அதை செய்வேன் என்று அனிகா தெரிவித்துள்ளார்.

Share this story